என் மலர்
உள்ளூர் செய்திகள்

முசிறியில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
முசிறியில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
திருச்சி:
முசிறியில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு நகரத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவிலிலும் ஒவ்வொரு நாளும் மாரியம்மனுக்கு, அபிஷேகம் அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டன.
நிகழ்ச்சிகளில் பக்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக , அலங்கார தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த மேலத்தெரு ஸ்ரீ மகா மாரி அம்மனுக்கு தேங்காய் உடைத்தும்,
வேல், கரகம் ஏந்தி வரும் சாமியாடிகளுக்கு பாதத்தில் நீரூற்றியும், அம்மனுக்கு கர்ப்பூரம் ஏற்றி பூஜையும் செய்தனர். இரண்டு வருடத்தற்கு பிறகு நடைபெறும் நிகழ்ச்சி யானது , பொதுமக்களிடையே வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story