என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 க்கான இலவச பயிற்சி கையேட்டை அந்தியூர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மாணவர்களுக்கு வழங்கிய
    X
    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 க்கான இலவச பயிற்சி கையேட்டை அந்தியூர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ. மாணவர்களுக்கு வழங்கிய

    பகுதி நேர ரேசன் கடை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    தொட்டகோம்பை மலை பகுதியில் பகுதி நேர ரேசன் கடை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    டி.என்.பாளையம்:

    தொட்டகோம்பை மலை பகுதியில் பகுதி நேர ரேசன் கடை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    டிஎன்.பாளையம் ஒன்றியம் பெருமுகை ஊராட்சியில் வசிக்கும் தொட்டகோம்பை பகுதி மலைவாழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான கரும்பாறை பகுதியில் பகுதிநேர ரேசன் கடையை அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

     அதனை தொடர்ந்து கணக்கம்பாளையம் தனியார் மண்டபத்தில் கலைஞர் அறக்கட்டளை சார்பில் இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு கையேடு--களை வழங்கினார். 

    நிகழ்ச்-சியில் ஒன்றிய பொறுப்பாளர் எம்.சிவ-பாலன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட அவைத்-தலைவர் பெருமாள்-சாமி, டி.என்.பி.எஸ்.சி. பயிற்சியாளர் கிருபாகரன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×