என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  FILEPHOTO
  X
  FILEPHOTO

  ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
  திருச்சி:

  முசிறி அழகாபட்டி சிலோன் காலனி பகுதியிலும் அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக முசிறி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் விதுன் குமார்,

  உதவி ஆய்வாளர் முத்தையன் மற்றும் காவலர்களுடன் சென்று  சோதனை செய்தபோது, அப்பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் சக்திவேல் என்பவர் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், ரூபாய் 63000 மதிப்புள்ள 2500 பாக்கெட்டுகளும். குட்கா 15 ஆயிரம் மதிப்புள்ள 1500 பாக்கெட்டுகளும், பறிமுதல் செய்யப்பட்டது.

  மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சக்திவேலை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.  Next Story
  ×