என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பயிற்சி முகாமில் அரவம்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் அருண் பிரசாத்துக்கு உதவி ஆணையர் பார்த்திபன் பாராட்டுச் சா
  X
  பயிற்சி முகாமில் அரவம்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் அருண் பிரசாத்துக்கு உதவி ஆணையர் பார்த்திபன் பாராட்டுச் சா

  ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கந்தர்வகோட்டையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
  புதுக்கோட்டை:

  கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  

  முகாமிற்கு ஒன்றிய ஆணையர் காமராஜ், திலகவதி ஆகியோர் தலைமை தாங்கினர்.பயிற்சி முகாமில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்

  கடைபிடிக்க வேண்டி ய வழிமுறைகள் மற்றும் பயனாளிகள் தேர்வு, ஊராட்சியில் தங்களின் பங்கு குறித்து உதவி ஆணையர் பார்த்திபன் விளக்கமாக எடுத்துக் கூறினார்.  

  முகாமில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

  Next Story
  ×