என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொட்டியம் கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இந்திய தேசிய டிஜிட்டல் நூலக
இந்திய தேசிய டிஜிட்டல் நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி
தொட்டியம் கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இந்திய தேசிய டிஜிட்டல் நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
திருச்சி:
திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரியில் நூலகத் துறையின் சார்பாக முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இந்திய தேசிய டிஜிட்டல் நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி கொங்குநாடு கல்விநிறுவன தலைவர் டாக்டர். பி.எஸ்.கே பெரியசாமி தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக கொங்குநாடு பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் தொலைதொடர்பு துறை தலைவர் டாக்டர் தர்மலிங்கம் இணையவழியில்
நூலகத்தின் பயன்பாடுகளை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய தேசிய டிஜிட்டல் நூலகம், என்பிடிஎல், ஸ்வயம், மோக் படிப்புகளின் பயன்பாடு பற்றி உரையாற்றினார்.
கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அய்யாதுரை முன்னிலை வகித்து மாணவர்கள் இணையவழி நூலக பயன்களைப் பற்றி கூறினார்.
மேலும் இது போன்ற நிகழ்ச்சிகிளில் கலந்து கொண்டு தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார். முன்னதாக கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரி துணைமுதல்வர் மணிகண்டன் வரவேற்ப்புரை ஆற்றினார்.
முடிசிவில் கல்லூரி நூலகர் கார்த்திகேயன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை நூலகர் கார்த்திகேயன் மற்றும் துணை நூலகர் முருகவேல் செய்திருந்தனர்.

Next Story