என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
திருவரங்குளம் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி
திருவரங்குளம் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ராஷ்ட்ரிய கிரா ம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தின்கீழ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு ஊராட்சி நடைமுறைகள் குறித்து எடுத்துரைக்கும் விதமாக கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்று வருகிறது.
இந்த புத்தாக்க பயிற்சி முகாமில் திருவனங்குளம் ஊராட்சிக்குட்பட்ட 48 ஊராட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் புதுக்கோட்டை ஊராட்சித்துறை பயிற்றுநர்கள் கலந்து கொண்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் அதிகாரங்கள், கிராம ஊராட்சியின் அதிகாரங்கள், கிராம ஊராட்சி துணைத் தலைவரின் கடமைகள், கிராம ஊராட்சி உறுப்பினரின் கடமைகள், தெரு விளக்குகள் பராமரித்தல், குடிநீர் வினியோகம் பொது சுகாதாரம்,
சுற்றுச்சூழல் மேம் பாடு, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் மற்றும் கிராம ஊராட்சி சொத்துக்கள் பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான கடமைகள் ம ற்றும் அதிகாரங்கள் குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு விளக்க மாக எடுத்துக்கூறினர்.
அப்போது பள்ளத்திவிடுதி ஊராட்சி 4வது வார்டு பா.ஜ.க. உறுப்பினர் முருகேசன் ராஷ்ட்ரிய கிராம் ஸ்வராஜ் அபிபாயான் திட்டம் மத்திய அரசின் திட்டம் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடியின் படத்தை போடாமல் தமிழக இந்நாள் மற்றும் முன்னாள் முதலமைச்சரின் படங்களை வைத்துதிட்டத்தை செயல்படுத்துவது நியாயம் கிடையாது.ª
சலவு கணக்கு காட் டுவதற்காக இந்த திட்டத்தை மாநில அரசின் திட்டமாக மாற்றி செயல்படு த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி புத்தாக்க பயிற்சி புறக்க ணித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story