என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒய்வூதியர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தின் போது எடுத்த படம்.
கீழ்பென்னாத்தூரில் ஒய்வூதியர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்
கீழ்பென்னாத்தூரில் ஒய்வூதியர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பென்னாத்தூர்:
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஒய்வூதியர் சங்கம் கீழ்பென்னாத்தூர் வட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கீழ்பென்னாத்தூர் தாலுக்கா அலுவலகம் எதிரில், செயலாளர் வில்வநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராஜகோபால், துணை தலைவர் வாசு, ஏழுமலை (சத்துணவு), பொருளாளர் லஷ்மி சந்திரன், வடிவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story






