
மற்ற காய்கறிகள் விலை ஒரு கிலோவுக்கு விவரம் வருமாறு:-
உருளை கிழங்கு ஒரு கிலோ ரூ. 28, சின்ன வெங்காயம் 18, பெரிய வெங்காயம் 20, பச்சை மிளகாய் 38, கத்திரிக்காய் 10, வெண்டைக்காய் 32, முருங்கைக்காய் 20, பீர்க்கங்காய் 32, சுரக்காய் 12, புடலங்காய் 14, பாகற்காய் 24, தேங்காய் 30, முள்ளங்கி 16, பீன்ஸ் 64, அவரை 36, கேரட் 54, மாங்காய்20, வாழைப்பழம் 20, கீரைகள் 20, பப்பாளி 24, கொய்யா 40, மாதுளை 200, ஆப்பிள் 200, சாத்துக்குடி 90 ரூபாய்க்கும் விற்பனை
யாகிறது.
தக்காளி விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும் விளைச்சல் குறைவாக உள்ளதால் வெளியிடங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டுவர வியாபாரிகள் திட்டமிட்-டுள்ளனர்.