என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களை சுத்தம் செய்த போலீசார்
    X
    கடலூர் மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களை சுத்தம் செய்த போலீசார்

    கடலூர் மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களை சுத்தம் செய்த போலீசார்

    கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் குடியிருப்புகள் வரை அந்தந்த போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணியை மேற்கொண்டனர்.
    கடலூர்:

    தமிழக போலீஸ டி.ஜி.பி. சைலேந்திரபாபு , மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை தமிழக காவல்துறையின் தூய்மை தினமாக கடைபிடிக்கவும், தூய்மை நாளில் அனைத்து போலீஸ் நிலையங்கள் மற்றும் குடியிருப்புகள் மற்றும் காவல் அலுவலகங்களில் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். 

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் குடியிருப்புகள் வரை அந்தந்த போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணியை மேற்கொண்டனர்.
    Next Story
    ×