search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓலப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நாற்றுப்பண்ணையில்  கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு.
    X
    ஓலப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நாற்றுப்பண்ணையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு.

    சென்னிமலை பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு

    சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    ஈரோடு:

    சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட குமாரவலசு, குட்டபாளையம் ஊராட்சிகள் மற்றும் சென்னிமலை பேரூராட்சிக் குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி  சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், குமாரவலசு-ஊராட்சி,-வி.மேட்டுப் பாளையம் பகுதியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ்-செயல் பட்டு-வரும் கரும்புநாற்று-உற்பத்தி-மையதினையும்,-

    குமாரவலசு-ஊரா ட்சி-வெள்ளோடு-பகுதியில் பாரத-பிரதம-மந்திரியின் நுண்ணீர் பாசனதிட்டத்தின் கீழ் ரூ.1.81 லட்சம் மொத்த-மதிப்பீட்டில் ரூ.1.44 லட்சம் மானிய-உதவியுடன் சொட்டுநீர் பாசனம் அமைத்து-கரும்பு-சாகுபடி-மேற்கொள்ளப்-பட்டுள்ளதையும்,-குட்டப்பாளையம் ஊராட்சி-ஓலப்பாளையம் பகுதியில் மகாத்மா-காந்தி-தேசிய வேலை-உறுதி திட்டத்தின் கீழ் செயல்படும் நாற்றுப்- பண்ணையினையும் பார்வையிட்டார்.

    அதேப்பகுதியில் மகாத்மா-காந்தி-தேசிய வேலை -உறுதி- திட்டத்தின் கீழ்- தனிநபர் உறிஞ்சு-குழி-அமைக்கப்-பட்டுள்ளதை யும்,- மகாத்மா- காந்தி- தேசிய-வேலை-உறுதி-திட்டத்தின் கீழ்-ரூ.20.48 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் கட்டப்பட்டு-வருவதையும்,-

    சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட -பாண்டியன் தெரு- மற்றும் சோழன் தெரு- ஆகிய-பகுதிகளில் கலைஞர் நகர்புற-மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் மேம்படுத்தும் பணியினையும்,-

    வார்டு எண்.9 பகுதியில் 15&வது நிதிக்குழு மானிய-திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பூங்காவில் பேவர் பிளாக்-அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு-ஆய்வு-மேற்கொண்டார்.

    தொடர்ந்து-வெள்ளோடு-அரசினர் பிற்படுத்த ப்பட்டோர் நலமாணவர் விடுதியினையும் ஆய்வு-மேற்கொண்டு மாணவர் களுக்கு-வழங்கப்படும் உணவுகள் மற்றும் அடிப்படை- வசதிகள் குறித்து -பார்வையிட்டு-ஆய்வு-மேற்கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து கொடுமுடி- வட்டம்- தம்பி ரான்-வலசு -பகுதியி-ல் சிறு, குறு மற்றும் நடுத்தர-தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் தமிழக-அரசின் மானியமாக- ரூ.6.90 கோடி-மதிப்பீட்டிலும்,-தனிநபர் நிறுவன-பங்களிப்பாக- ரூ.2.95 கோடி -மதிப்பீட்டிலும்-என- மொத்தம்- ரூ.10.29 கோடி -திட்ட -மதிப்பீட்டில் காயர் குழும- வளர்ச்சி-திட்டத்தின் கீழ் செயல்படவுள்ள- நொய்யல் காயர் குழுமத்தினையும் நேரில் சென்று- பார்வையிட்டு-ஆய்வு-மேற்கொண்டார்.

    முன்னதாக -தம்பிரான்- வலசு -பகுதியில் அடிப்படை-வசதிகள் குறித்த- பல்வேறு-கோரிக்கைகள் அடங்கிய ம-னுக்களை- பொது-மக்களிடமிருந்து-- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி-பெற்றுக்கொண்டார்.

    இந்த -ஆய்வுகளின் - போது -இணை இயக்குநர்  (வேளாண்மை) சின்னசாமி,- சென்னிமலை, கொடுமுடி-வட்டார -வளர்ச்சி அலுவலர்கள்,-சென்னிமலை,-கொடுமுடி-பேரூராட்சி--செயல் அலுவலர்கள்,-பெருந்துறை,-கொடுமுடி-தாசில்தார்கள் உள்பட- துறை-அலுவ லர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×