என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
பாலியல் வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி
காரைக்குடி அன்சாரி தெருவை சேர்ந்தவர் ராமு என்ற ராமகிருஷ்ணன். ஆட்டோ டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவனை வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அந்த சிறுவன் தனது பெரியம்மாவிடம் தெரிவித்ததை தொடர்ந்து அவர் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ராமுவை கைது செய்தனர்.
Next Story






