என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    பெரம்பலூர் பேரளி பகுதியில் நாளை 4ந் தேதி மின்தடை

    பெரம்பலூர் அருகே பேரளி பகுதியில் நாளை 4ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
    பெரம்பலூர்-:

    பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் நாளை  4ந்தேதி  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, அசூர், சித்தளி, பீல்பாடி,

    குரும்பாபாளையம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கீ.புதூர், வாலிகண்டபுரம் ஆகிய பகுதிகளில் நாளை 4ம்தேதி காலை 9.45 மணி முதல் மாலை 5மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இத்தகவலை பெரம்பலூர்  மின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×