என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புப்படம்
அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது
By
மாலை மலர்2 April 2022 10:38 AM GMT (Updated: 2 April 2022 10:38 AM GMT)

அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் முனுசாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி இவரது மகன் மோகன் (வயது 66) இவருக்கும் இவரது தம்பி சதாசிவம் (63) ஆகிய இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது நேற்று முன்தினம் இரவு மோகன் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த இவரது தம்பி சதாசிவம் தான் மறைத்து வைத்து இருந்த சூரிய கத்தியால் மோகன் வயிற்று மீது குத்தினார்.
அவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரசு வழக்கு பதிவு செய்து சதாசிவம் கைது செய்தனர்.
Next Story
×