என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
பவானிசாகர் அணை நீர்மட்டம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 86.85 அடியாக இருந்தது.
பவானிசாகர் அணை நீர்மட்டம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 86.85 அடியாக இருந்தது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 233 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 200 கன அடியும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 2380 கன அடியும் என மொத்தம் 3 ஆயிரத்து 80 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Next Story






