என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு, அகில இந்திய கிராமிய அஞ்சல்ஊழியர் சங்கம் சார்பில், அதிகாரிகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் கோவிந்தன் தலைமைதாங்கினார். கோட்ட செயலாளர் சாந்தமூர்த்தி, கோட்ட பொருளாளர் ராஜப்பா,சங்க தணிக்கையாளர் லோகநாதன், உதவி செயலாளர்கள் திருமால், சக்திவேல்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தகாத வார்த்தைகளை பேசிவரும் அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Next Story






