என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.
ஆக்கி போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உபகரணங்கள்
நாகையில் ஆக்கி போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆக்கி சங்க முன்னாள் தலைவர் அலெக்சிஸ் புஷ்பராஜ் நினைவாக விளையாட்டு கழகம் தொடக்க விழா மற்றும் பள்ளி மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆக்கி சங்க தலைவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கான சீருடை, காலணிகள் ,
ஆக்கி மட்டை உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story