என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆயில் மில்லில் காப்பர் கம்பி திருடியவர் கைது

    சிதம்பரம் அருகே ஆயில் மில்லில் காப்பர் கம்பி திருடியவரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகிறார்கள்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே பெரியகுப்பம் பகுதியில் தனியார் ஆயில் மில் உள்ளது. இந்த பகுதியில் காப்பர் கம்பி திருடியதாக அன்னவெளி கிராமத்தை சேர்ந்த பாபு என்பவரை கைது செய்யப்பட்டார்.

    தப்பி ஓடிய கந்தவேல் என்பவரை புதுச்சத்திரம் போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×