என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தம் முன்னாள் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தி.மு.க.வில் இணைந்த காட்சி.
    X
    குடியாத்தம் முன்னாள் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தி.மு.க.வில் இணைந்த காட்சி.

    தி.மு.க.வில் இணைந்த குடியாத்தம் முன்னாள் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்

    குடியாத்தம் முன்னாள் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தி.மு.க.வில் இணைந்தார்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் முன்னிலையில் குடியாத்தம் முன்னாள் ஒன்றிய அதிமுக செயலாளர் வக்கீல் எஸ்.கோதண்டன் திமுகவில் இணைந்தார். 

    வக்கீல் எஸ்.கோதண்டன் 11 ஆண்டுகள் குடியாத்தம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×