என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னிமலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
    X
    சென்னிமலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

    மின்வாரிய அதிகாரியை கண்டித்து 11-ந் தேதி ஆர்ப்பாட்டம்

    சென்னிமலையில் மின்வாரிய அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவ தற்கான ஆலோசனை கூட்டம் சென்னிமலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலையில்மின்வாரியஅதிகாரியைகண்டித்துஆர்ப்பாட்டம்நடத்துவதற்கானஆலோசனைகூட்டம்சென்னிமலையில்உள்ளஇந்தியகம்யூனிஸ்டுகட்சிஅலுவலகத்தில்நடைபெற்றது.

    கூட்டத்திற்குதமிழ்நாடுவிவசாயிகள்சங்கமாவட்டதுணைதலைவர்பொன்னுசாமிதலைமைதாங்கினார்.

    லஞ்சஊழல்எதிர்ப்புஇயக்கதலைவர்கந்தசாமி, தற்சார்புவிவசாயிகள்சங்கதலைவர்பொன்னையன், சி..டி.யுதொழிற்சங்கத்தைசேர்ந்தரவி, இந்தியகம்யூனிஸ்ட்கட்சியின்ஒன்றியசெயலாளர்நாகப்பன்ஆகியோர்முன்னிலைவகித்தனர்.

    கூட்டத்தில், வேளாண்மின்இணைப்புகள்வழங்குவதிலும்புதியமின்பாதைஅமைப்பதிலும்முறைகேடுகளைசெய்துவரும்சென்னிமலைமின்வாரியஅதிகாரியைகண்டித்துவருகிற 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்குசென்னிமலைடவுன், அரச்சலூர்ரோட்டில்உள்ளமின்வாரியஅலுவலகம்முன்புஆர்ப்பாட்டம்நடத்துவதுஎன்றும், இதற்காகபல்வேறுஅமைப்புகளின்மாவட்டதலைவர்களைஅழைப்பதுஎன்றும்முடிவுசெய்யப்பட்டது.

    இந்தகூட்டத்தில்விசைத்தறிஉரிமையாளர்கள்சங்கதலைவர்ஈஸ்வரமூர்த்தி, .தி.மு.., ஒன்றியசெயலாளர்சேகர் ,அனைத்துவணிகர்கள்சங்கம்தலைவர்ரமேஷ், உள்படபலர்கலந்துகொண்டனர்.


    Next Story
    ×