என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    போளூரில் போட்டியின்றி தி.மு.க. வேட்பாளர் ராணி சண்முகம் தேர்வு

    போளூர் பேரூராட்சியில் போட்டியின்றி தி.மு.க. வேட்பாளர் ராணி சண்முகம் தேரிவுசெய்யப்பட்டார்.
    போளூர்:

    உள்ளாட்சி தேர்தலில் திமுக 12 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், பாமக ஒரு இடத்திலும் சுயேட்சை ஓ£¤டத்திலும் வெற்றி பெற்றன. 

    பேரூராட்சி தலைவருக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் திமுக சார்பில் ராணி சண்முகம் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    Next Story
    ×