என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சியளித்த காட்சி.
    X
    கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சியளித்த காட்சி.

    பேரணாம்பட்டில் கால்நடை செயற்கை கருவூட்டல் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி

    பேரணாம்பட்டில் கால்நடை செயற்கை கருவூட்டல் குறித்து வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    பேரணாம்பட்டு:

    கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பேரணாம் பட்டு அடுத்த சின்ன தாமஸ் தெருவில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு கால்நடைசு காதாரம் மற்றும் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமில் பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு கால்நடை செயற்கை கருவூட்டல் பற்றி விளக்கமாக சுரேந்தர் பயிற்சி அளித்தார். முகாமில் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×