என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் பறிப்பு (கோப்பு படம்)
    X
    செல்போன் பறிப்பு (கோப்பு படம்)

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே டிரைவரை கத்தியால் வெட்டி விட்டு செல்போன் பறிப்பு

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே டிரைவரை கத்தியால் வெட்டி விட்டு செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 26), டிரைவரான இவர் நேற்று முன்தினம் சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த திருத்தேரி அருகே சாலை ஓரமாக செல்லும்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் விட்டுவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சுந்தரமூர்த்தி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×