என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியாத்தத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
    X
    குடியாத்தத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

    குடியாத்தத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    குடியாத்தத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தத்தில் வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பொய் வழக்குகள் போடும் திமுக அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் வேலழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    Next Story
    ×