என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்யாறில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
    X
    செய்யாறில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    செய்யாறில் போலியோ சொட்டு மருந்து முகாம்

    செய்யாறில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    செய்யாறு:

    செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் எம்.எல்.ஏ. ஜோதி போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமன்ற உறுப்பினர்களும் மற்றும் நகராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் வட்டார மருத்துவர் ஷர்மிளா மற்றும் பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×