என் மலர்
உள்ளூர் செய்திகள்

மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி
மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி
மங்களாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மங்களாபுரத்தில் 64 ஆ ம் ஆண்டு முனீஸ்வரர் கோவில் ஆலய மாசிமக விழாவையொட்டி ஜல்லி க்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்தாண்டு இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கிவைத்தனர்.
இதில் திருச்சி, இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை தஞ் சாவூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுமார் 700 காளைகளை 300 மாடு பிடி வீரர்கள் சந்தித்தனர்.
மாவட்ட வருவாய்த்துறை செல்வி, வருவாய் கோட்டாட்சியர் கருணாகரன், ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் மற்றும் காவல் ஆய்வாளர் அழகம்மை, சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் ம ற்றும் மருத்துவ குழுவினர் தீயணைப்புத்துறையினர் விழா கமிட்டியினர் செல் வம், கார்த்திக், வடிவேல் மேற்பார்வையில் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்றது.

Next Story