என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மேயர் பதவியை கைப்பற்றிய தி.மு.க. கூட்டணி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மேயர் பதவியை கைப்பற்றியது தி.மு.க. கூட்டணி.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள 52 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 32 வார்டுகளிலும், அ.தி.மு.க. 7 வார்டிலும், பாரதிய ஜனதா 11 இடங்களிலும், சுயேச்சை 2 இடத்திலும் வெற்றி பெற்று உள்ளனர்.


    இதன் மூலம் 32 இடங்களை பெற்று தனி மெஜாரிட்டியுடன் நாகர்கோவில் மாநகராட்சியை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி உள்ளது.
    Next Story
    ×