என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொல்லங்கோடு நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொல்லங்கோடு நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்
    கன்னியாகுமரி:

    கொல்லங்கோடு நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:-

    1-வது வார்டில் பத்மகுமார் (பா.ஜ.க.) வெற்றி பெற்றார்.
    2-வது வார்டில் சீதாராணி (தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    3-வது வார்டில் லீமாறோஸ் (காங்கிரஸ்) வெற்றி பெற்றார்.
    4-வது வார்டில் ஷீபா( கம்யூ.) வெற்றி பெற்றார்.
    5-வது வார்டில் பேபி( காங்கிரஸ்) வெற்றி பெற்றார்.
    6-வது வார்டில் லைலா( காங்கிரஸ்) வெற்றி பெற்றார்.
    7-வது வார்டில் லதா (தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    8-வது வார்டில் அனிதா (தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    9-வது வார்டில் அஜிதா (தே.மு.தி.க.) வெற்றி பெற்றார்.
    10-வது வார்டில் ஜெயசுதா (மார்க்சிஸ்டு) வெற்றி பெற் றார்.
    11-வது வார்டில் முகமது பேரோஸ்கான்( மார்க்சிஸ்டு) வெற்றி பெற்றார்.
    12-வது வார்டில் ஆல்பர்ட் ஜெயசிங்(அ.தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    13-வது வார்டில் கமலாச னன் நாயர்(பா.ஜ.க.) வெற்றி பெற்றார்.
    14-வது வார்டில் கலா (மார்க்சிஸ்டு) வெற்றி பெற் றார்.
    15-வது வார்டில் லலிதா (மார்க்சிஸ்டு) வெற்றி பெற்றார்.
    16-வது வார்டில் கிரிஸ்டன் பாய்(மார்க்சிஸ்டு) வெற்றி பெற்றார்.
    17-வது வார்டில் ரசல் ராஜ்(காங்கிரஸ்) வெற்றி பெற் றார்.
    18-வது வார்டில் லத்தீப் (தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    19-வது வார்டில் பெஞ்சமின்(தி.மு.க.) வெற்றி பெற் றார்.
    20-வது வார்டில் சிந்து( மார்க்சிஸ்டு) வெற்றி பெற்றார்.
    21-வது வார்டில் விஜய மோகனன் (மார்க்சிஸ்டு) வெற்றி பெற்றார்.
    22-வது வார்டில் லெட்சுமி பிரியா(பா.ஜ.க.) வெற்றி பெற்றார்.
    23-வது வார்டில் ஸ்டீபன் (தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    24-வது வார்டில் ஆனந்த குமார்(பா.ஜ.க.) வெற்றி பெற்றார்.
    25-வது வார்டில் ராணி (தி.மு.க.)  வெற்றி பெற்றார்.
    26-வது வார்டில் ஜெயசிங் (தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    27-வது வார்டில் செல்வ ராஜ்(தி.மு.க.) வெற்றி பெற் றார்.
    28-வது வார்டில் ஜெரோம் (காங்கிரஸ்) வெற்றி பெற்றார்.
    29-வது வார்டில் பரம சிவன்(மார்க்சிஸ்டு) வெற்றி பெற்றார்.
    30-வது வார்டில் டெல்மா (காங்கிரஸ்) வெற்றி பெற்றார்.
    31-வது வார்டில் சுதா (பா.ஜ.க.) வெற்றி பெற்றார்.
    32-வது வார்டில் ஷீபா (தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    33-வது வார்டில் சசீந்திரன்(மார்க்சிஸ்டு) வெற்றி பெற்றார்.
    Next Story
    ×