என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குளச்சல் நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குளச்சல் நகராட்சியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்
    கன்னியாகுமரி:

    குளச்சல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. குளச்சல் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் 78 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    குளச்சல் நகராட்சியில் பதிவான வாக்குகள் அனைத்தும் லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
    இன்று காலை இங்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

    வெற்றி நிலவரம் வருமாறு:-
    காலை 9 மணிக்கு 1-வது வார்டில் வெற்றி பெற்றவர் விவரம் வெளியானது.

    1-வது வார்டில் ஷீலா ஜெயந்தி(தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    2-வது வார்டில் சுரேஷ் குமார் (பா.ஜ.க.) வெற்றி பெற்றார்.
    3-வது வார்டில் ரமேஷ்( சுயேச்சை) வெற்றி பெற்றார்.
    4-வது வார்டில் செல்வ குமாரி(பா.ஜ.க) வெற்றி பெற்றார்.
    5-வது வார்டில் ஆறுமுக ராஜா(அ.தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    6-வது வார்டில் குரைசா பீபி(சுயேச்சை) வெற்றி பெற்றார்.
    7-வது வார்டில் தனலட்சுமி (பா.ஜ.க.) வெற்றி பெற்றார்.
    8-வது வார்டில் வினேஷ் (சுயேச்சை) வெற்றி பெற்றார்.
    9-வது வார்டில் செர்லி பிளாரன்ஸ்(சுயேச்சை) வெற்றி பெற்றார்.
    10-வது வார்டில் கோமலா (காங்கிரஸ்) வெற்றி பெற்றார்.
    11-வது வார்டில் நசீர் (தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    12-வது வார்டில் சஜிலா (சுயேச்சை) வெற்றி பெற்றார்.
    13-வது வார்டில் சந்திர வயோலா(தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    14-வது வார்டில் அஜின் ரூத்(தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    15-வது வார்டில் அப்துல் ரகீம்(தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    16-வது வார்டில் சஜித்ரா (பா.ஜ.க.) வெற்றி பெற்றார்.
    17-வது வார்டில் அன்வர் சாதத் (சுயேச்சை) வெற்றி பெற்றார்.
    18-வது வார்டில் சீனத் பாத்திமா(காங்கிரஸ்) வெற்றி பெற்றார்.
    19-வது வார்டில் திலகா (தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    20-வது வார்டில் லாரன்ஸ்(தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    21-வது வார்டில் மேரி(தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    22-வது வார்டில் ஜாண்சன்(தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    23-வது வார்டில் ஜாண் பிரிட்டோ(தி.மு.க.)வெற்றி பெற்றார்.
    24-வது வார்டில் பணிகுருசு(தி.மு.க.) வெற்றி பெற்றார்.
    Next Story
    ×