என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
குடியாத்தம் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
குடியாத்தம் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது அ.தி.மு.க. 10, பா.ஜ.க.1, சுயேட்சை 2 வார்டுகளில் வெற்றி பெற்றனர்.
குடியாத்தம்:
1வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆஜிராசலீம் வெற்றி
2வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்வர்பாஷா வெற்றி
3வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட நவீன்சங்கர் வெற்றி
4வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட ஏகாம்பரம் வெற்றி
5வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட கோவிந்தராஜ் வெற்றி
குடியாத்தம் நகராட்சி
6வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட முஷீராபேகம் வெற்றி
7வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட கற்பகம்மூர்த்தி வெற்றி
8வது வார்டில் திமுக சார்பில்
போட்டியிட்ட கவிதா பாபு வெற்றி
9வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட சௌந்தர்ராஜன் வெற்றி
10-ஆவது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட சி.என். பாபு
குடியாத்தம் நகராட்சி
11வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் சேர்மன் புவியரசி வெற்றி
12 வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட திமுக நகர பொறுப்பாளர் சௌந்தர்ராஜன் வெற்றி
13 வது வார்டில் போட்டியிட்ட அதிமுக சார்பில் போட்டியிட்ட புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மேகநாதன் வெற்றி
14வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட நளினி வெற்றி
15வது வார்டு சார்பில் போட்டியிட்ட திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் விஜயன் வெற்றி
குடியாத்தம் நகராட்சி
16வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட சுமதி மகாலிங்கம் வெற்றி
17வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட குகன் வெற்றி
18வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்விஅன்பு வெற்றி
19வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட இந்துமதி வெற்றி
20வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜாவித் அகமது வெற்றி
குடியாத்தம் நகராட்சி
21 வது வார்டு திமுக ரேணுகா வெற்றி
22 வது வார்டு திமுக தேவகி வெற்றி
23 வது வார்டில் மதிமுக சார்பில் போட்டியிட்ட ஆட்டோ மோகன் வெற்றி
24 வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட பூங்கொடி மூர்த்தி வெற்றி
25 வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட தண்டபாணி வெற்றி
26 வது வார்டு திமுக கோபாலகிருஷ்ணன் வெற்றி
27 வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட சிட்டிபாபு வெற்றி
28 வது வார்டில் திமுக அரசு வெற்றி
29 வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட லாவண்யாகுமரன் வெற்றி
30 வது வார்டு முஸ்லிம் லீக் ஹசினா வெற்றி
31 வது வார்டு பிஜேபி சீதாலட்சுமி வெற்றி
32 வது வார்டில் திமுக கல்லூரி மாணவி தீபிகா வெற்றி
33 வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட ரேவதி மோகன் வெற்றி
34 வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட ராணி பாஸ்கர் வெற்றி
குடியாத்தம் நகராட்சி
35 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் கன்னிகா பரமேஸ்வரி வெற்றி
36 வது வார்டு திமுக மனோஜ் வெற்றி
குடியாத்தம் நகராட்சி 36 வார்டுகளில் வெற்றி நிலவரம்
திமுக கூட்டணி-23
அதிமுக-10
பாஜக-1
சுயேட்சை-2
Next Story