என் மலர்
உள்ளூர் செய்திகள்

திமுக
பல்லடம் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
12 வார்டுகளில் தி.மு.க. 10 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி 1-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பாலகிருஷ்ணன் 725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ரமேஷ் 579 வாக்குகளும், பா.ஜ.க. வேட்பாளர் ரேவதி 91 வாக்குகளும் பெற்றனர்.
வார்டு எண் 2-ல் தி.மு.க. வேட்பாளர் ராஜசேகரன் 675 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் சித்ரா 352 வாக்குகளும், பா.ஜ.க. வேட்பாளர் ஆறுமுகம் 11 வாக்குகள் பெற்றிருந்தனர். இதில் தி.மு.க. வேட்பாளர் ராஜசேகரன் வெற்றி பெற்றார்.
வார்டு எண் 3-ல் தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார் 850 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் தனலட்சுமி 461 வாக்குகளும் பா.ஜ.க. வேட்பாளர் கவிசங்கர் 23 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதில் தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார் வெற்றி பெற்றார்.
வார்டு எண் 4-ல் தி.மு.க .வேட்பாளர் சவுந்திரரராஜன் 720 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணசாமி 603 வாக்குகளும், பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாதுரை 27 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
மற்ற வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் அவர்கள் பெற்ற வாக்குகளும் விவரம் வருமாறு:-
5-வது வார்டு
கவிதாமணி(தி.மு.க.)-671
மகேஸ்வரி (அ.தி.மு.க.) -196.பத்மாவதி (பா.ஜ.க.)-24. இதில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
6-வது வார்டு
ஈஸ்வரமூர்த்தி (காங்கிரஸ்)- 411
பிரகாஷ், அ.தி.மு.க. - 352, சாந்தி, பா.ஜ.க.-37
7-வது வார்டு
கனகுமணி (அ.தி.மு.க.)-342
கிருஷ்ணவேணி (தி.மு.க.)- 95,
ராதாமணி(பா.ஜ.க.)-14.
8-வது வார்டு
சுகன்யா (தி.மு.க.)-896
ஆதிலட்சுமி( அ.தி.மு.க.)- 464,
ருக்குமணி(பா.ஜ.க.)-46.
9-வது வார்டு
பாமிதா(தி.மு.க.)-853
செல்வி, (சுயேட்சை)-518,
மகேஸ்வரி(அ.தி.மு.க.)-77
கார்த்திகா தேவி (பா.ஜ.க.)- 31
10-வது வார்டு
சபீனா(தி.மு.க.)-848
சரஸ்வதி (அ.தி.மு.க.)-159
மணிமேகலை (பா.ஜ.க.)-92.
11-வது வார்டு
வசந்தாமணி (தி.மு.க.)-776
பத்மாவதி (அ.தி.மு.க.)-118
லதாமலர் (பா.ஜ.க.)-100.
இதுவரை 12 வார்டுகளில் தி.மு.க. 10 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

Next Story