என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாக்குகள்
நீலகிரியில் அதிக இடங்களை கைப்பற்றிய தி.மு.க. கூட்டணி
நீலகிரி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டன.
வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-
ஊட்டி நகராட்சி 1-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் உமா வெற்றி
2-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் நாகமணி வெற்றி
3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி
4-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் அனிதா வெற்றி
5-வது வார்டு தி.மு.க. வேடபாளர் விசாலாட்சி வெற்றி
6-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் வனிதா வெற்றி
நெல்லியாளம் நகராட்சி 1-வது வார்டு தி.மு.க. வேட் பாளர் நாகராஜ் வெற்றி
2-வது வார்டில் தி.மு.க. வேடபாளர் முரளிதரன் வெற்றி
3-வது தி.மு.க. வேட்பாளர் சிவகாமி வெற்றி
4-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ஸ்ரீகலா வெற்றி
5-வது வார்டில் அ.தி.மு.க. வெற்றி.
6-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி
7-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் சாந்தி வெற்றி.
8-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சித்ரா.
குன்னூர் நகராட்சி 3-வது வார்டு சரவணகுமார் வெற்றி, 7- பா.ஜ.க. வேட்பாளர் பாப்பண்ணன் வெற்றி.
பிக்கட்டி பேரூராட்சி 1-வது வார்டில் தி.மு.க. வெற்றி
2-வது வார்டில் தி.மு.க. வெற்றி
3-ம் வார்டில் காங்கிரஸ் வெற்றி
கீழ்குந்தா பேரூராட்சி 1-வது வார்டு சுயேச்சை வெற்றி
2-வது வார்டு வார்டு சுயேச்சை வேட்பாளர் வெற்றி
3-வது வார்டு தி.மு.க. வெற்றி
4-வது வார்டு தி.மு.க. வெற்றி
6-வது வார்டில் பா.ஜ.க. வெற்றி
உலிக்கல் பேரூராட்சியில் 6-வது வார்டு விடுதலை சிறுத்தை வேட்பாளர் சுதாகர் மணிமேகலா வெற்றி
கோத்தகிரி பேரூராட்சியில் 1-வது வார்டு அ.தி.மு.க. வெற்றி, 2-அ.தி.மு.க., 3-பா.ஜ.க., 4-தி.மு.க., 5-தி.மு.க., 6-தி.மு.க., 7-தி.மு.க..
Next Story