என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    திமுக
    X
    திமுக

    நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 52 வார்டுகளில் திமுக 29 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்த்து 29 வார்டுகளையும், அ.தி.மு.க. 7 வார்டுகளிலும், பாரதிய ஜனதா 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றது.

    ஒரு வார்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தார். இதனால் நாகர்கோவில் மாநகராட்சியை தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.
    Next Story
    ×