என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
திருவண்ணாமலையில் 10.15 மணி வரை தொடங்காத ஓட்டு எண்ணிக்கை
திருவண்ணாமலையில் 10.15 மணி வரை ஓட்டு எண்ணிக்கை தொடங்காததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நகராட்சி 39 வார்டுகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகள் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூ£¤ வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8மணிமுதல் 10 மணி வரை நடைபெற்றதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள் 10 மணிக்கு மேல்தான் திறக்கப்பட்டன.
இப்பணிகள் 10.20 மணி வரை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்துக்கு கலெக்டர் முருகேஷ்,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ஆகியோர் வருகை தந்து பார்வையிட்டனர்.
Next Story






