என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் முன்னிலை நிலவரம் - 202 இடங்களில் திமுக வெற்றி
மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 21 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்
சென்னை:
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 10 மணி நிலவரப்படி மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் ஒட்டு மொத்தமாக 202 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 21 இடங்களில் அதிமுகவும், 23 இடங்களில் மற்றவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
வ.எண் | மாநகராட்சி | திமுக | அதிமுக | மொ.இடங்கள் |
1 | சென்னை | 32 | 1 | 200 |
2. | தாம்பரம் | 0 | 0 | 70 |
3. | கோவை | 9 | 0 | 100 |
4. | கடலூர் | 4 | 0 | 45 |
5. | திண்டுக்கல் | 12 | 1 | 48 |
6. | ஈரோடு | 7 | 1 | 60 |
7. | காஞ்சிபுரம் | 0 | 0 | 50 |
8. | நாகர்கோவில் | 9 | 0 | 52 |
9. | கரூர் | 11 | 0 | 48 |
10. | ஓசூர் | 17 | 5 | 45 |
11. | மதுரை | 17 | 3 | 100 |
12. | சேலம் | 7 | 1 | 60 |
13. | தஞ்சாவூர் | 12 | 0 | 51 |
14. | கும்பகோணம் | 12 | 0 | 48 |
15. | தூத்துக்குடி | 21 | 2 | 60 |
16. | திருச்சி | 13 | 0 | 65 |
17. | நெல்லை | 6 | 1 | 55 |
18. | திருப்பூர் | 2 | 0 | 60 |
19. | ஆவடி | 3 | 2 | 48 |
20. | வேலூர் | 6 | 0 | 60 |
21. | சிவகாசி | 4 | 5 | 48 |
Next Story