search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொட்டாரம் பேரூராட்சியில் 6 ஆயிரத்து 448 வாக்காளர்கள் ஓட்டு போட்டனர்

    கொட்டாரம் பேரூராட்சியில் மொத்தமாக 6 ஆயிரத்து 448 வாக்குகள் பதிவாகின.
    கன்னியாகுமரி:

    கொட்டாரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் மொத்தம் 8 ஆயிரத்து 771 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 4 ஆயிரத்து 278. பெண் வாக்காளர்கள் 4 ஆயிரத்து 492. இதரபிரிவைச்  சேர்ந்தவர் ஒன்று ஆகும். 

    இதில் நேற்று நடந்த தேர்தலில் 6 ஆயிரத்து 448 வாக்குகள் பதிவாகி உள்ளன. இது 73.51 சதவீதம் ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 3 ஆயிரத்து 167 பேரும் பெண் வாக்காளர்கள் 3 ஆயிரத்து 281 பேரும் வாக்களித்தனர். வார்டு வாரியாக பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:-

    1-வது வார்டு:- மொத்த வாக்குகள் -454, பதிவான வாக்குகள்-370 (81.50சதவீதம்) ஆண்-173, பெண்-197. 2&வதுவார்டு:- மொத்த வாக்குகள்-691, பதிவான வாக்குகள்-522 (75.54 சதவீதம்), ஆண்-262, பெண்-260. 3-வது வார்டு:- மொத்த வாக்குகள்-791, பதிவான வாக்குகள்-638 (80.66சதவீதம்) ஆண்-307, பெண்-331.

    4-வது வார்டு:- மொத்த வாக்குகள்-520, பதிவானவை-392 (75.38 சதவீதம்) ஆண்-196, பெண்-196.5-வது வார்டு:- மொத்த வாக்குகள்-518, பதிவானவை-361  (69.69 சதவீதம்), ஆண்-190, பெண்-171. 6-வது வார்டு:-607, பதிவானவை-444  (73.15 சதவீதம்) ஆண்-221, பெண்-223.

    7-வது வார்டு:-மொத்த வாக்குகள்-497,  பதிவானவை-325  (65.39 சதவீதம்) ஆண்-166, பெண்-159. 8-வது வார்டு:- மொத்த வாக்குகள்-558, பதிவானவை-377 (67.56சதவீதம்) ஆண்-183, பெண்-194. 9-வது வார்டு:- மொத்த வாக்குகள்-489, பதிவானவை-330  (67.48 சதவீதம்), ஆண்-159, பெண்-171. 10-வது வார்டு:-மொத்த வாக்குகள்-718, பதிவானவை-534  (74.37 சதவீதம்), ஆண்-264, பெண்-270. 

    11வது வார்டு: மொத்த வாக்குகள்651, பதிவானவை459  (70.51 சதவீதம்), ஆண்216, பெண்243. 12வது வார்டு: மொத்த வாக்காளர்கள்-549, பதிவானவை-411  (74.86 சதவீதம்) ஆண்-211, பெண்-200. 13-வது வார்டு:- மொத்த வாக்காளர்கள்-522, பதிவானவை-325  (62.26 சதவீதம்) ஆண்-155, பெண்-170.14-வது வார்டு:- மொத்த வாக்காளர்கள்-685, பதிவானவை-539 (78.69 சதவீதம்)  ஆண்-260, பெண்-279.

     15-வது வார்டு:- மொத்த வாக்காளர்கள்-521, பதிவானவை 421 (80.81 சதவீதம்) ஆண்-204, பெண்-217.
    Next Story
    ×