என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேத்துப்பட்டு பேரூராட்சியில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் முருகேஷ் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.
சேத்துப்பட்டில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
சேத்துப்பட்டில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் திடீரென ஆய்வு செய்தார்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டில் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் சேத்துப்பட்டு பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
திடீரென அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் சேத்துப்பட்டு போளூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகள் பாதுகாப்பு சுகாதாரம் கண்காணிப்பு கேமராக்கள் ஆகிய முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் வாக்கு செலுத்திய எந்திரங்களை வைக்கும் பாதுகாப்பு அறைக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
Next Story






