என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் ஊரீசு பள்ளியில் அரசு அலுவலர் பதவி உயர்வுக்கான எழுத்துத்தேர்வு எழுதிய காட்சி.
அரசு அலுவலர்கள் பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு
வேலூர் ஊரீசு பள்ளியில் அரசு அலுவலர்கள் பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு நடந்தது.
வேலூர்:
வேலூர் ஊரீசு பள்ளியில் அரசுத்துறை சார்ந்த அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வு நடந்தது.
இதற்கு பள்ளி தலைமை ஆசிரியரும், கண்காணிப்பாளருமான எபினேசர் முன்னிலையில் அலுவலர்கள் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வுகள் 2 விதமாக நடைபெற்றது. அனுமதிக்கப்பட்ட புத்தகங்களை பார்த்தும், புத்தகங்களை பார்க்காமலும் எழுதினர். இந்த தேர்வுகள் நேற்று தொடங்கியது. நாளையும் நடைபெற உள்ளது.
இன்று நடந்த தேர்வில் 90 அலுவலர்கள் கலந்து கொண்டு எழுதினர்.
Next Story






