என் மலர்
உள்ளூர் செய்திகள்

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு 2-வது தவனை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
காட்பாடியில் பள்ளி மாணவிகளுக்கு 2-வது தவணை தடுப்பூசி
காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வேலூர்:
காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் தடுப்பூசி 2-வது தவணை செலுத்திக்கொண்டனர்.
இன்று 2-வது தவணை தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்டக்கல்வி அலுவலர் த.சம்பத்து தலைமையில் பள்ளி உதவித்தலைமையாசிரியர் டி.என்.ஷோபா, ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன், ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
10, 11, 12-ம் வகுப்பில் படிக்கும் மாணவிகள் என மொத்தம் 550 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Next Story






