என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    50 வார்டுகளுக்கு தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு

    வேலூர் மாநகராட்சியில் 50 வார்டுகளுக்கு தி.மு.க வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தி.மு.க  சார்பில் போட்டியிடுவோர் குறித்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டு களில் 50 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.

    1-வது வார்டு - கே.அன்பு, 2-வது வார்டு - டி.விமலா சீனிவாசன், 3-வது வார்டு- ஜி.ரவிக்குமார், 4-வது வார்டு- எல்.சித்ரா, 5-வது வார்டு -வி.சித்ரா, 6-வது வார்டு- எ.எம்.சம்மந்தம், 7-வது வார்டு - வ.புஷ்பலதா, 8-வது வார்டு- எம்.சுனில்குமார், 9-வது வார்டு- ப.விஜயலட்சுமி, 10-வது வார்டு - கே.ஆர்.மோகனசுந்தரம், 1

    1-வது வார்டு - எஸ்.ஆர்.ரஜினி, 12-வது வார்டு - டீட்டா சரவணன், 13-வது வார்டு - சரண்யா, 14-வது வார்டு - சாமுண்டீஸ்வரி, 15-வது வார்டு- ஆர்.நித்யகுமார், 16-வது வார்டு - எம்.விஜயலட்சுமி, 17-வது வார்டு - கே.காஞ்சனா, 

    21-வது வார்டு - த.சக்கரவர்த்தி, 22-வது வார்டு - ஆர்.பி.ஏழுமலை, 24-வது வார்டு- ஆர்.பி.ரமேஷ்,  25-வது வார்டு- எம்.ஏ.கணேஷ்சங்கர்,  26-வது வார்டு - எம்.சேகர், 27-வது வார்டு - ஜே.சதீஷ்குமார், 28-வது வார்டு -மம்தாகுமார், 29-வது வார்டு - தர்மாகுப்புசாமி.

    31-வது வார்டு- சுஜாதாஆனந்தகுமார், 33-வது வார்டு- கா.சு.சண்முகம், 34-வது வார்டு- வீனஸ் ஆர்.நரேந்திரன், 35-வது வார்டு - சி.சந்திரசேகரன், 36-வது வார்டு- கே.யூசுப்கான், 37-வது வார்டு - ஆர்.கங்கா, 38-வது வார்டு - த.திருப்பாவை, 39-வது வார்டு- ஆர்.அருணாச்சலம்.

    41-வது வார்டு - ரேகாஅன்புநிதி, 42-வது வார்டு- கைரூன்னிசா, 43-வது வார்டு- ஆபிதாபேகம், 44-வது வார்டு - தவமணிதாமோதிரன், 46-வது வார்டு -மாலதிஅருணகிரி, 49-வது வார்டு- எஸ்.தனசேகரன்.

    50-வது வார்டு- பாரதிஷம்மிகுமார், 51-வது வார்டு- வி.ஜெய்சங்கர், 52-வது வார்டு - எம்.மகேந்திரன், 53-வது வார்டு - கவிதாதேவராஜ், 54-வது வார்டு - பி.சுதாகர், 55-வது வார்டு - சி.எம்.தங்கதுரை.

     56-வது வார்டு சங்கீதாபாபு, 57-வது வார்டு- வி.ஆண்டாள், 58-வது வார்டு - எஸ்.வெங்கடேசன், 59-வது வார்டு - ஆர்.கே.அய்யப்பன், 60-வது வார்டு - பி.கீதா.

    மேலும் 10 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. 

    இதனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கூட்டணி கட்சிகளுக்கு இந்த வார்டுகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான பட்டியல் வெளியாக உள்ளது.
    Next Story
    ×