என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 567 பேர் பாதிக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 567 பேர் பாதிக்கப்பட்டனர். 614 பேர் சிகிச்சையில் குண மடைந்தனர். 57 ஆயிரத்து 298 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 50 ஆயிரத்து 778 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
தற்போது 6 ஆயிரத்து 153 பேர் சிகிச்சையில் உள்ள னர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 367 ஆக உள்ளது.
Next Story






