என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகராட்சி தேர்தலை ஒட்டி தீவிர வாகன சோதனை
திட்டக்குடி அருகே நகராட்சி தேர்தலை ஒட்டி தீவிர வாகன சோதனை
திட்டக்குடி நகராட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று நகராட்சியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.
திட்டக்குடி:
திட்டக்குடி நகராட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று நகராட்சியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.
திட்டக்குடியில் பறக்கும் படையினர் விருத்தாசலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் , சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் போலீசார் ராமநத்தம் திட்டக்குடி செல்லும் சாலை,அரியலுார் திட்டக்குடி சாலை , திட்டக்குடி பெண்ணாடம் சாலைகளில் செல்லும் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் .
Next Story