என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகராட்சி, உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யததால் வெறிச்சோடிய அலுவலகம்.
நகராட்சி, உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யததால் வெறிச்சோடிய அலுவலகம்
அரக்கோணம், பனப்பாக்கம், காவேரிப்பாக்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
பனப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், அரக்கோணம், நெமிலி ஆகிய பகுதிகளில் நகராட்சி, உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வராததால் முதல் நாளன்று உள்ளாட்சி தேர்தல் வெறிச்சோடி காணப்பட்டது.
Next Story






