என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு செல்வதை படத்தில் காணலாம்
  X
  வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு செல்வதை படத்தில் காணலாம்

  கள்ளக்குறிச்சியில் மூடு பனியால் வாகன ஓட்டிகள் அவதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கள்ளக்குறிச்சியில் மூடு பணியின் காரணமாக பொதுமக்கள் பலரும் இன்று காலை வெளியே வருவதை தவிர்த்தனர்.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பனி பெய்து வந்தது. இந்நிலையில் இன்று வழக்கத்திற்கு மாறாக காலையில் மூடுபனி பெய்தது. இதனால் 4 சக்கர மற்றும் 2 சக்கர வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை தெரிந்துகொள்வதற்காக முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக சென்றனர்.

  மூடு பணியின் காரணமாக பொதுமக்கள் பலரும் இன்று காலை வெளியே வருவதை தவிர்த்தனர். தொடர்ந்து சுமார் 8:30 மணி அளவில் சூரியன் உதிக்க தொடங்கியதும் மூடுபனி விலகியது.

  இதனை தொடர்ந்து பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வழக்கம் போல தங்களது பணிகளை செய்தனர்.

  Next Story
  ×