என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பட்டதாரி மாணவி கடத்தல்
Byமாலை மலர்20 Jan 2022 10:55 AM GMT (Updated: 20 Jan 2022 10:55 AM GMT)
போச்சம்பள்ளி அருகே பட்டதாரி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டியை அடுத்துள்ள் காரகுட்டை பகுதியை சேர்ந்தவர் மாது. இவரது மகள் பவித்ரா (வயது19). இவர் தருமபுரி தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு பி.காம் படித்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கும் போச்சம்பள்ளி அருகே உள்ள பழனிஆண்டவர் கோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (22) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப் படுகிறது.
நேற்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பவித்ராவை விக்னேஷ் கடத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவியின் சகோதரர் பார்தீபன் போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி விசாரித்து வருகின்றார்.
Next Story
×