என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கூட்டத்தில் உரையாற்றும் விஜய் வசந்த் எம்.பி.
காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு
By
மாலை மலர்17 Jan 2022 10:35 AM GMT (Updated: 17 Jan 2022 10:35 AM GMT)

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் டாக்டர். பினுலால் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டத்தில் நடைபெற்ற குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் பங்கேற்று உரையாற்றினார்.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் டாக்டர். பினுலால் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட துணைத்தலைவர் பால்மணி, தமிழ்நாடு காங்கிரஸ் பொதுசெயலாளர்கள் பால்ராஜ், ஆஸ்கர் பிரடி, செயலாளர் பினில்முத்து, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் ஜோர்தான், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன், மாணவர் காங்கிரஸ் அபிஜித், மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஷர்மிளா ஏஞ்சல் மற்றும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
Next Story
×