என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  நல்லூர் பகுதிகளில் 20-ந்தேதி மின்தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருப்பூரில் உள்ள பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
  திருப்பூர்:

  திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் தி.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

  திருப்பூர் நல்லூர் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. 

  எனவே அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை நல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மணியக்காரன்பாளையம் மெயின்ரோடு, ஆத்துப்பாலம், செம்மேடு, அமர்ஜோதி கார்டன், ஏ.எஸ்.நகர், நவ காஞ்சி நகர், பத்மினிகார்டன், சுப்பிரமணிநகர், பி.ஏ.பி.நகர்,செரங்காடு, என்.பி.நகர், செவந்தாம்பாளையம், கணபதிபாளையம், இந்திராநகர், பட்டத்தரசியம்மன் நகர், ராக்கியாபாளையம், மணியக்காரம்பாளையம் ரோடு, ஆர்.வி.இ.நகர், எம்.சி.நகர், பச்சியப்பாநகர், வள்ளியம்மை நகர், பொன்நகர், ராக்கியாபாளையம்பிரிவு, சேரன் நகர், காளியப்பா நகர்.

  பள்ளக்காட்டுப்புதூர், நல்லூர், முல்லைநகர், எம்.ஆர்.ஜி.நகர், திருநகர், புதுநகர், பொன்னுலிங்கம் நகர், பாத்திமாநகர், பிரபுநகர், சி.எஸ்.ஐ.காலனி, வி.ஐ.பி.கார்டன், ஜே.எஸ்.கார்டன், காசிபாளையம்ரோடு, அண்ணாநகர், வி.ஜி.வி.கார்டன், அத்திமரத்துபுதூர், பள்ளக்காட்டுபுதூர், பாலபாக்கியா நகர், பொன்முத்துநகர், லட்சுமிநகர், பாலாஜிநகர், தீரன்சின்னமலை.

  நகர்,முத்தனம்பாளையம், சபரிபிரியாநகர், 5 ஸ்டார் நகர் , அம்மன்நகர், கணபதிபாளையம், செந்தில்நகர், அமராவதிநகர், ஜெய்நகர், காங்கேயம் ரோடு, ஆர்.வி.இ.நகர், வி.எஸ்.ஏ.நகர், காஞ்சிபுரம், நொய்யல் ரோடு, மாடர்ன் சிட்டி, மண்ணரை, நேதாஜிநகர், காயத்திரி நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார். 
  Next Story
  ×