என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  மது விற்றவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆம்பூர் அருகே மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  ஆம்பூர்:

  ஆம்பூர் போலீசார் நேற்று மாதனூர் அடுத்த மின்னூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மறைவிடத்தில் இருந்து சிலர் மது விற்று கொண்டிந்தனர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தில் மின்னூர் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் குபேந்திரன் வயது (58) என தெரியவந்தது. 

  அவரை போலீசார் கைது செய்து 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
  Next Story
  ×