என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கழிப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த விஜய் வசந்த் எம்.பி.
  X
  கழிப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த விஜய் வசந்த் எம்.பி.

  ஆரல்வாய்மொழி சந்திப்பில் நவீன கழிப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த விஜய் வசந்த் எம்.பி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரூ 9.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன கழிப்பறை கட்டிடத்தை விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.
  கன்னியாகுமரி:

  கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சந்திப்பில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமாரின் நிதியில் இருந்து ரூ 9.50 லட்சம்  மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நவீன கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை எச்.வசந்தகுமாரின் மகனும், தற்போதைய எம்.பி.யுமான விஜய் வசந்த் இன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

  நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், வட்டாரத் தலைவர் முருகானந்தம்,  ராமமூர்த்தி, தங்க நடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×