என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும் காட்சி.
தென்திருப்பேரை பேரூராட்சி அலுவலக சுவரில் கண்ணை கவரும் வாசகங்கள்
By
மாலை மலர்13 Jan 2022 10:17 AM GMT (Updated: 13 Jan 2022 10:20 AM GMT)

தென்திருப்பேரை பேரூராட்சி அலுவலகம் முன்புறம் உள்ள சுவற்றில் பொதுமக்களின் கவனத்தை கவரும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை பேரூராட்சி அலுவலகம் முன்புறம் உள்ள சுவற்றில் பொதுமக்களின் கவனத்தை கவரும் வகையில் பெயிண்ட் மூலம் முககவசம் அணியுங்கள், தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என வாசகம் எழுதப்பட்டுள்ளது.
பேரூராட்சியை தூய்மையாக வைத்து கொள்ள பொது மக்களுக்கு குப்பைகளை தெருவில் கொட்டாதீர்கள், குப்பை களை தரம் பிரித்து வீட்டிற்கு வரும் தள்ளுவண்டியில் கொடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
மேலும் பொதுமக்களின் குறைகளின் உடனடி தீர்வுக்கு பேரூராட்சி செயல் அலுவலரை 78240 58183 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் செயல் அலுவலர் ரமேஷ் கூறியுள்ளார்.
Next Story
×