என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவை சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்ற  ஊரக வாழ்வாதார இயக்க ஊழியர்கள்.
    X
    புதுவை சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்ற ஊரக வாழ்வாதார இயக்க ஊழியர்கள்.

    புதுவை சட்டசபை நோக்கி ஊரக வாழ்வாதார இயக்க ஊழியர்கள் பேரணி

    புதுவை சட்டசபை நோக்கி ஊரக வாழ்வாதார இயக்க ஊழியர்கள் பேரணியாக சென்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்க ஊழியர்கள் கம்பன் கலையரங்கத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அவர்கள் சட்டசபை நோக்கி சென்றனர். 

    பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு வழங்க கோரி இந்த பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×